
நீயா கூறினாய் ?....
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா ?....
உதட்டிலே வந்தது உள்ளத்தில் இருந்ததா ?....
நீயா கூறினாய் ?...
கடல் நீரும் சுவைமாறலாம்...
வெந்த உடல் கூட எழுந்து நடக்கலாம்...
நீயா கூறினாய் ?...
கதிரவன் கூட மேற்கில் உதிக்கலாம்...
பகல் கூட இருளாக மாறலாம்...
நீயா கூறினாய் ?...
உன்னை இழந்தும் நான் உயிரை யீரணிக்கலாம்...
என் உயிரைப் பிரிந்தும் நான் உயிர் வாழலாம்...
நீயா கூறினாய் ?...
நீயா கூறினாய் ?...
Post a Comment