
சட்டென்று கண்விழித்தென்....
அன்றொரு நாள்....
வந்தது உன்மீது காதல் முதல் முதலாக...
இது கனவோ என்று நான் விழித்தேன்...
பின் அறிந்தேன் இது கனவல்ல நிஜம் என்று....
இவை அனைத்தையும் உணர்ந்தேன் நான்...
ஒரு நொடிப் பொழுதில்...
பின் நாம் இருவரும் இணைந்தோம்....
காதல் என்னும்....
கரையில்லாக் கடலில்....
வாழ்வு என்னும் கரையைத் தேடி....
நாம் இருவரும் பயணிப்போம்....
காதலுடன்...
Post a Comment