அனைவராலும் முடியும்...

Monday 7 November 2011 | comments


  • அனைவரும் சாதனை படைக்கலாம்...
  • ஒவ்வொருவரும் நான் இந்த உலகில் ஜனனம் எடுத்ததே சாதனை படைப்பதற்காகத்தான் உங்களாலும் முடியும்.
  • நகர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணப்பொழுதும் நாம் இந்த உலகை விட்டு செல்லும் காலத்தை நோக்கி செல்வதாகும். என்ற நினைப்பை எப்பொழுதும் மனதில் நிறுத்துங்கள்.
  • மூவுலகிலும் தாயை விட சக்தி கூடிய தெய்வம் எதுவும் இல்லை. வேண்டிய வரத்தைப்பெற அன்னையை வணங்குங்கள்.
  • இந்த உலகில் எமது ஜனனமும் ஒரு நோக்கத்திற்காகத்தான் என்றும். அந்த நோக்கத்தை ஆராய்ந்து நிறைவேற்றுங்கள்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. micrOexposE.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template