
பெண்ணே!ஏதோ தெரியவில்லை........
நான் பல இரவுகளாக கண்ணயர்வதேயில்லை.........
ஏனென்றால்......
நான் கண்களை மூடும்கோது......
என்னுள் இருக்கும் உனது பசுமையான நினைவுகளிலிருந்து......... விலகிவிடுவேனோ என்ற அச்சததில்.........
எனது மனம் ... நான்...
கண்ணயர அனுமதியளிக்காமலே இருக்கின்றது...........
ஏன்.....ஏன்...... அன்பே..................... சொல்வாயா???.......
Post a Comment